Lemon8Lifestyle community

Send To

Line
Facebook
WhatsApp
Twitter
Copy link

Get the full app experience

Discover more posts, hashtags, and features on the app.

Open Lemon8
Open Lemon8
Open Lemon8
Not now
Not now
Not now
  • Category
    • For You
    • Outfits
    • Skincare
    • Nails
    • Home
    • Recipes
    • Makeup
    • Hair
    • Fitness
    • Accessories
    • Perfume
    • Mental Health
    • Relationship
    • Wellness
    • Baking
    • Music
    • Shoes
    • Travel
    • Tattoo
    • Drinks
    • Dining
    • Home skills
    • Bags
    • Reading
    • Photography
    • Movie
    • Outdoors
    • Tech
    • Art & Design
    • Gardening
    • Career
    • Games
    • Education
    • Cars
    • Wedding
    • Maternity
    • Pets
  • App version
  • Help
  • Canada
    • Canada
    • 日本
    • ไทย
    • Indonesia
    • Việt Nam
    • Malaysia
    • Singapore
    • US
    • Australia
    • New Zealand
    • UK
Official websitePrivacy PolicyTerms of ServiceCookies Policy
பெண்மையின் பலவீனங்களை பயன்படுத்தாத ஆண்கள் பேரழகு…❤️❤️
சஞ்சனா1653

சஞ்சனா1653

3 likes

தேவையான நேரத்தில் சரியான நபரில் ஆறுதல் மனதை இதமாக்கும்..
சஞ்சனா1653

சஞ்சனா1653

1 like

நான் வெறும் காகிதமே எரிப்பதா எழுதுவதா என்பது உன் கையில் ❤️
சஞ்சனா1653

சஞ்சனா1653

3 likes

எப்பொழுது ஒரு பெண் அவளின் உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகள் உதாசின படுத்த படுகிறதோ அங்கு தோற்பது அவள் அல்ல அவளை கரம் பிடித்த ஆணின் தாய் வளர்ப்பு..
சஞ்சனா1653

சஞ்சனா1653

3 likes

பதில் தெரியாத கேள்விகளுக்கு விடை தேடுவது தான் ஒருவேளை வாழ்க்கையாக இருக்குமோ.. #HealingTime #ViralOnLemon8 #ViralKini
சஞ்சனா1653

சஞ்சனா1653

3 likes

வலிகள் நிறைந்த மனமே, நீ எப்பொழுது அமைதி கொள்வாய்.! மனமே மனமே தடுமாறும் மனமே உள்ளுக்குள் இருந்தே உயிர் கொள்ளும் மனமே, மனமே நீ தூங்கி விடு... ❤️‍🩹
சஞ்சனா1653

சஞ்சனா1653

2 likes

நேசிக்க காரணமாக இருக்கும் அனைத்து குணங்களும்.. நேசித்த பின் வெறுக்கப்படுவது சாபம்...💔
சஞ்சனா1653

சஞ்சனா1653

3 likes

உன்னிடத்தில் மட்டுமே தொலைந்திட வேண்டும்.. அதீத ஆழமான நேசத்தில் அளவில்லாத அன்பில்!❤️🥰 உனக்காக நான் நான் நானாக #பேரன்பு #அன்பு #என்னவனே #தமிழ் #சஞ்சனா
சஞ்ச�னா1653

சஞ்சனா1653

2 likes

இப்பிரபஞ்சத்தில் உன்னை விடவா ஒரு அழகான கவிதை இருந்து விட போகிறது இதயம் திறந்து சொல்கிறேன் இப்பிரபஞ்சத்தின் ஆகச் சிறந்த கவிதை நீ மட்டும் தான்!
சஞ்சனா1653

சஞ்சனா1653

3 likes

ஒரு சந்தோஷத்தை சிரிப்பை ஒரு நெகிழ்வை மறப்பது போல ஒரு வலியை மறக்க முடியாது ஏன்னா எல்லா சந்தோஷங்களும் உண்மையானதா இருக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் ஒவ்வொரு வலிகளும் அதீத உண்மையானது ...
சஞ்சனா1653

சஞ்சனா1653

2 likes

அன்பு கொடுப்பதும் எடுத்துக்கொள்வதும் தன்னிடமிருந்தே அன்பு பற்றிக்கொள்வதில்லை; அதை பற்றிக் கொள்ளவும் இயலாது அன்பு மட்டுமே போதுமானது அன்பிற்கு!
சஞ்ச��னா1653

சஞ்சனா1653

2 likes

சஞ்சனா1653
144Following
2778Followers
68Likes and saves

சஞ்சனா1653